பதனண கழககணகக அக நலகளல பற அகமரபகள

Read full text
Authors: Shanlax Journals
Cited by: 0

Abstract

பதினெண் கீழ்க்கணக்கு அகநூல்களில் பிற அகமரபுகள் எனும் இக்கட்டுரையில் அக இலக்கியம் சிறப்புற அமைய புலவர்கள் மேற்கொண்ட எழுத்துப்பாங்கும் அவர்களின் புலமையும் எவ்வாறு அமைகிறது என்பதைக் குறித்தும், மேலும் கைக்கிளை பெருந்திணை திணைமயக்கம் அஃறிணை உயிர்களைப்பார்த்து பேசும் மரபு ஆகியவற்றில் அமைந்த அகமரபு உத்திகளையும், மேலும் உவமை உருவகம் இறைச்சி போன்றவையும், தொல்காப்பியர் குறிப்பிடும் திணை மயக்கம் பதினெண் கீழ்க்கணக்கு அகநூல்களில் எவ்வாறு பொருத்தி அமைகின்றன என்பனவும், விலங்குகள் மற்றும் பறவைகள் போன்ற கருப்பொருட்களின் வாயிலாக இறைச்சியைச் சுட்டும் தன்மைக் குறித்தும் ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது

Fields of Study & Subjects

Indian and Buddhist Studies Classical Studies and Philology Historical and Literary Analyses

Publication details

Journal / source
Shanlax International Journal of Arts Science and Humanities
Publication date
15 January 2026
Language
TA