பனமக நககல வரலறம சஙக இலககயஙகளம
Abstract
வரலாறு என்பது ஒரு சமூகத்தின் நினைவகம் அரசியல் பொருளாதார சமய வளர்ச்சி ஆகிய அனைத்தையும் இணைத்து காட்டும் கலையே வரலாறு இலக்கியம் என்பது மனிதனின் உள்ளார்ந்த உணர்வையும் சமூக அனுபவங்களையும் சொல்லும் கண்ணாடி தமிழ் வரலாற்றில் சங்க இலக்கியங்கள் ஒரு தனித்துவமான வரலாற்று ஆவணங்களாக விளக்குகின்றன ஒரு குறிப்பிட்ட ஆராய்ச்சியின் வரலாறாக மட்டுமல்லாமல் பன்முகமான சமூக அமைப்பின் முழுமையான வரலாறு சங்க இலக்கியங்கள் திகழ்கின்றன.
Fields of Study & Subjects
Historical and Literary Analyses
Indian and Buddhist Studies
South Asian Studies and Diaspora
Publication details
- Journal / source
- Shanlax International Journal of Arts Science and Humanities
- Publication date
- 15 January 2026
- Language
- TA