சஙக இலககயததல அறம

Read full text
Authors: Shanlax Journals
Cited by: 0

Abstract

சங்க இலக்கியங்கள் மக்களின் வாழ்க்கையை பல்வேறு கோணங்களில் நமக்கு படம் எடுத்து காட்டுகிறது. குறிப்பாக எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்கணக்கு போன்ற நூல்கள் அறத்தின் பல்வேறு வடிவங்களை உணர்த்தும் ஆதாரமாக உள்ளது. இவை அகப்பாடல்களில் அறம், புறப்பாடல்களில் அறம் போன்ற அறக் கூறுகளை விரிவாக நமக்கு எடுத்துக் கூறுகிறது.

Fields of Study & Subjects

Indian and Buddhist Studies Cultural and Mythological Studies Folklore Mythology and Literature Studies

Publication details

Journal / source
Shanlax International Journal of Arts Science and Humanities
Publication date
15 January 2026
Language
TA