பறநனறறல தமழர பணபட

Read full text
Authors: Shanlax Journals
Cited by: 0

Abstract

தனித்து வாழ்ந்த மனிதன் காடுகளிலும் குகைகளிலும், மரப்பொந்துகளிலும் வாழத் தொடங்கினான். காட்டு விலங்குகளிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள கூட்டமாக வாழத்தொடங்கி பின்பு ஒரு சமூகத்தை உருவாக்கினான். சமூகம் சிறப்பாக வளர தங்களுக்கென்று வாழ்வியல் நெறிகளை கட்டமைத்துக் கொண்டான். அதனால் பல்வேறு அறங்கள் கிளைத்து தமிழர் பண்பாடு உலக மக்களின் வாழ்விற்கு முன் உதாரணமாகக் கருதப்பட்டது. இன்றளவும் தலை சிறந்த பண்பாட்டு அடையாளங்களை தன்னகத்தே கொண்ட தொல்குடிச் சமூகமாக தமிழ்ச்சமூகம் விளங்குகிறது. பல்வேறு காலகட்டத்தில் தோன்றிய இலக்கியங்களும் அதற்கு பலமாகத் திகழ்ந்தன.

Fields of Study & Subjects

Cultural and Mythological Studies South Asian Studies and Diaspora Indian and Buddhist Studies

Publication details

Journal / source
Shanlax International Journal of Arts Science and Humanities
Publication date
15 January 2026
Language
TA