Tholkappiyam Chol
Abstract
தமிழ் மொழியின் இலக்கண முறைகளைத் தெற்றென இயம்பும் எழுத்தோவியங்கள் இலக்கண நூல்கள். அவ்வகையில் தொல்காப்பியம் தமிழ் மொழியின் முழுமைக்கும் இலக்கண அமைப்பிற்கும் ஒளி விளக்காய் திகழ்கின்றது. சொல்லின் தன்மையை எடுத்துக் கூறுவதும் சொல்லிற்கான இலக்கணங்களை ஒவ்வொரு படி நிலையாக உணர்த்துவதும் சொல்லதிகாரம் என வழங்கப்படலாயிற்று. அவ்வகையில் சொல்லிற்கான பல்வேறு இயல் நிலைகளை எடுத்துரைப்பதே இவ்வாய்வின் நோக்கமாக அமைகிறது.
Fields of Study & Subjects
Classical Studies and Philology
Linguistics and language evolution
Historical Linguistics and Language Studies
Publication details
- Journal / source
- Zenodo (CERN European Organization for Nuclear Research)
- Publication date
- 14 January 2026
- Document type
- Book