சவதமபரரகளன ழவல நறகளம உணவக கறறஙகளம
Abstract
இந்தியாவில் மிகப் பழைழையான ைதங்களுள் ஒன்று சைணைாகும். சைணம் என்பதற்குத் துறவி என்பது பபாருள். சைண ைதத்ழத உலகம் முழுவதும் பரவச் பசய்வதற்குத் தீர்த்தங்கரர்கள் ததான்றுகிறார்கள் என்பது சைணர்களின் மிகப்பபரும் நம்பிக்ழகயாகும். தீர்த்தங்கரர்களின் ைற்பறாரு பபயர் ஜினர் என வைங்கப்படுகிறது. இதனால், ழைன ைதம் என்றும் குறிப்பிடும் வைக்கமும் உண்டு. சைணைதம் மிகவும் பதான்ழை வாய்ந்தது என்பழத அழனவரும் அறிவர். இந்தியாவில், இன்றும் சைண ைதத்ழதப் பின்பற்றுபவர்கள் அதிகளவில் உள்ளனர். தற்பபாழுது, ைக்களின் இடம்பபயர்வு காரணைாக, சைணர்களின் ஒரு பரிவினராகிய சுதவதாம்பர்களும் சைண இல்லறவாசிகளும் தமிழ்நாட்டில் அதிகளவில் வசிக்கின்றனர். (ஏறக்குழறய 1 இலட்சம் சைணர்கள் தமிழ்நாட்டில் வசிப்பதாக ஒரு புள்ளி விவரம் பதரிவிக்கிறது). தமிழ்நாட்டில் வந்தவாசி, காஞ்சிபுரம், ைதுழர, நாகர்தகாவில், திருப்பூர் ஆகிய பகுதிகளில் சைணர்கள் வசிக்கின்றனர். பீகார், உத்திரப்பரததசம் உள்ளிட்ட பகுதிகளிலும் சுதவதாம்பரச் சைணர்கள் அதிகளவில் வாழ்வதாகத் தகவல். சைணர்களின் வாழ்க்ழக பநறிமுழறகள் தற்பபாழுதும் பின்பற்றப்படுகின்றனவா? சைணர்களின் 8-ஆவது பநறிமுழறயான 46 வழகயான குற்றமில்லாத உணவுகள் எழவ? (ையிழல சீனிதவங்கடசாமி, சைண நூல்களில் 42 வழகயான குற்றமில்லா உணவுகள் குறிப்பிடப்படுவதாகத் பதரிவிக்கிறார்; ஆனால், இழததய சுதவதாம்பரச் சைணர்கள் 42 எனக் குறிக்கின்றனர்). சுதவதாம்பரர் பிரிழவச் சார்ந்தவர்கள் பின்பற்றும் ஒழுக்கங்கள் எழவ? என்பழத ஆராய்வதத இவ்வாய்வுக் கட்டுழரயின் முதன்ழை தநாக்கைாகும். இக்கட்டுழர சைண நூல்களின் அடிப்பழடயிலும் களஆய்வு அடிப்பழடயிலும் அழைகிறது.
Fields of Study & Subjects
Indian and Buddhist Studies
Food
Nutrition
and Cultural Practices
South Asian Studies and Diaspora
Publication details
- Journal / source
- Zenodo (CERN European Organization for Nuclear Research)
- Publication date
- 1 January 2026
- Language
- TA