Life values of Palanthamizhar
Abstract
பழந்தமிழரின் வாழ்வியலை உலக மக்களுக்கு பறைசாற்றுவன இலக்கியங்களே.இவை காலத்தைப் பளிங்கு போல் காட்டுவதோடு பண்பாட்டு அடையாளமாகவும் விளங்குகின்றன.வாழ்வை அகம், புறம் என அழகுற வகுத்து களவு கற்பு என மேன்மையாக்கி அறத்தோடு நின்று சான்றோனாக்கி விழுப்புண் பெற்று தன்னைப் போல் பிறரை நேசிக்கும் ஒழுக்கத்தோடு உயர்ந்த செம்மாந்த பண்புகளை உலகிற்கு வகுத்தளித்த பழந்தமிழரின் பழக்கவழக்கங்களான ‘வாழ்வியல் விழுமியங்களை’ வரும் தலைமுறையினர்க்குப் புரிதலோடு பகிவர்வதே ஆய்வு நோக்கமாகும்.
Fields of Study & Subjects
Cultural and Mythological Studies
Folklore
Mythology
and Literature Studies
Indian and Buddhist Studies
Publication details
- Journal / source
- Zenodo (CERN European Organization for Nuclear Research)
- Publication date
- 1 January 2026
- Language
- TA
- Document type
- Book chapter