Use of animals in Thogai Text

Read full text
Authors: A. Thilakavathi, Muthuradhinam Sivabalan
Cited by: 0

Abstract

சங்க நூல்களில் விலங்கினங்கள் காதல் உணர்வுகளையும், கொடைத் திறத்தையும், மனிதர்களின் வீரத்தையும், வாழ்வாதாரத்தையும் நிர்ணயிக்கும் இடத்திலும் இருந்துள்ளன. சில விலங்கினங்களை தனது வீட்டில் ஒருவராகப் பாவித்து வளர்த்தும் உள்ளனர். வாணிகத்தின் பொருட்டும் சில விலங்குகளை வீட்டின் புறத்தே வளர்த்து, அவற்றின் மூலமாக வாழ்வாதார உயர்வையும் மேம்படுத்திக் கொண்டனர் என்பதையும், பிற உயிர்களைக் காட்டிலும் மனிதர்கள் சற்றே வல்லமை படைத்தவர்களாக இருக்கின்றனர் என்பதையம் சங்க இலக்கியங்களில் விலங்கினங்களின் பயன்பாடு என்ற இத்தலைப்பின் கீழ் காணலாம்.

Fields of Study & Subjects

Folklore Mythology and Literature Studies Indian and Buddhist Studies Classical Studies and Philology

Publication details

Journal / source
Zenodo (CERN European Organization for Nuclear Research)
Publication date
5 March 2026
Language
TA
Document type
Book chapter