Psychology of Thalaivi through Sanga literature

Read full text
Authors: B Periyaswamy
Cited by: 0

Abstract

உளவியல் என்பதை உளப்பாடு எனவும் அழைப்பர். தலைவியின் உள்ளம் படும் பாட்டை எடுத்துரைத்தலின் உளப்பாடு ஆயிற்று. இக்கட்டுரை சங்க அகப்பாடல்களில் தலைவியின் உளப்பாட்டு நிலையை எவ்வாறு சித்தரித்துள்ளன என்பதையும் அதன் உணர்ச்சி வெளிப்பாடானது நமக்கு எதையெல்லாம் எடுத்துரைக்கின்றன என்பதையும் மிகச் சுருக்கமாக விளக்குகிறது. இதில் மனம், மனப்போராட்டம், உள்ளக்கிளர்ச்சி, மனவெழுச்சி, மீட்டறிதல், அச்சம், பிரிவு, காதல், காமம், இறப்பு, நம்பிக்கை, அஃறிணைகளிடம் பேசுதல், தலைவியின் பண்பட்ட மனநிலை, மடைமாற்றம், கனவு, கவலை, ஆற்றாமை, அழுகை போன்ற உணரச்சிகளின் வாயிலாக தலைவி எய்தும் உளப்பாங்கை இக்கட்டுரை விரித்துரைத்துள்ளது. இதன்வழி சங்ககால தலைவியின் சமூக நிலையையும் அவள் உள்ளத்தின் உயர்வையும் அறிய இயலும்.

Fields of Study & Subjects

Indian and Buddhist Studies Cultural and Mythological Studies Poetry Analysis and Criticism

Publication details

Journal / source
Zenodo (CERN European Organization for Nuclear Research)
Publication date
5 March 2026
Language
TA
Document type
Book chapter