Sanga Ilakkiyangalil Oviyakkalai
Abstract
தொல் பழங்கால மனிதன் பேசக் கற்கும் முன்னரே தம் எண்ணங்களைக் காட்சிகளாக உணர்த்தக் கற்றுக் கொண்டான். ஓவியம் என்பது உள்ளத்தில் உள்ளதையும், வெளியில் உள்ளதையும் அப்படியே வெளிப்படுத்தப் பயன்படும் ஒரு கலையாகும். இத்தகைய உன்னதமான கலையானது காலங்காலமாக வெளிப்பட்டுக் கொண்டே வருகிறது. ஓவியம் என்பது கண்களால் காணும் காட்சியை, உணர்ந்து அதை அப்படியே வடிப்பதாகும். சங்க இலக்கியங்கள் தமிழர் பண்பாட்டை விளக்கும் பெட்டகமாகும். சங்கப் புலவர்களின் படைப்புத் திறன்கள் உலகம் வியக்கும் வண்ணம் உள்ளது. அத்தகைய புலவர்கள் பாடிய சங்க இலக்கியப் பாடல்கள், பல கலைகள் பற்றிய செய்திகளை நமக்குத் தருகின்றன. அதில் ஒன்று ஓவியக்கலையாகும். இக்கலையானது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வளர்ச்சியடைந்திருந்தது என்பதற்கு சங்க நூல்களே சான்று. ஓவியக்கலை பற்றி சங்க இலக்கியங்கள் கூறும் செய்திகளை எடுத்தாராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
Fields of Study & Subjects
Cultural and Mythological Studies
Visual Culture and Art Theory
Art
Aesthetics
and Perception
Publication details
- Journal / source
- Zenodo (CERN European Organization for Nuclear Research)
- Publication date
- 1 January 2026
- Language
- TA
- Document type
- Book chapter