The destructions of the enemy king

Read full text
Authors: Dr. V.Vellaithuraichi
Cited by: 0

Abstract

சங்க கால மக்களது வாழ்வியல் என்பது அகமும் புறமும் சார்ந்தது. ஒத்த அன்புடைய தலைவன் தலைவியரது வாழ்வியலை அகம் எடுத்துரைப்பது போல் தலைவனது வீரம் புறத்தின் வழியே வெளிப்படுகிறது. போர் என்பது பண்பாட்டுக் கூறுகளுள் ஒன்று. அக்காலச் சமூகம் போரை மையமிட்டே இருந்ததை இலக்கியங்கள் வழி அறியலாம். போாில் வெற்றி பெற்ற மன்னன் தோல்வியுற்ற மன்னனுக்கு பல்வேறு வகைகளில் அழிவுகளை ஏற்படுத்தியுள்ளான். தோல்வியுற்ற அரசனுக்குக் கொடுக்கப்பட்ட தண்டனைகள், திறை செலுத்துதல், அரசச்சின்னங்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனைகள் எனும் முறைகளில் பகுத்து ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

Fields of Study & Subjects

Cultural and Mythological Studies Indian and Buddhist Studies Folklore Mythology and Literature Studies

Publication details

Journal / source
Zenodo (CERN European Organization for Nuclear Research)
Publication date
5 March 2026
Language
TA
Document type
Book chapter