Food, Dress and Ornaments in Sangam Literature
Abstract
மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முதன்மையாகக் கருதப்படுவது உணவு, உடை, இருப்பிடம். உணவும், உடையும் ஆரோக்கிய வாழ்விற்கு அடிப்படைத் தேவைகளாக அமைகின்றன. உணவு இடத்திற்கு இடம் சூழலுக்குச் சூழல் வேறுபடுகிறது. மக்களின் பண்பாடு மற்றும் பழக்கவழக்கங்களுக்கேற்ப உணவு முறையிலும் வேறுபாட்டைக் காணமுடிகிறது. இவ்வுலகில் உணவுக்காக மனிதன் மேற்கொள்ளும் முயற்சிகள் புதுமையானது. அவற்றின் அடிப்படையில் முன்னோர்கள் படைத்த இலக்கியங்கள் அக்கால மக்களின் வாழ்வியல் முறைகளை எடுத்துக்காட்டுகின்றன. மக்களின் வாழ்வில் அன்றாடம் பயன்படுத்திய உணவு, ஆடை மற்றும் அணிகலன்கள் பற்றி விளக்குவதே இக்கட்டுரையின் ஆய்வுச்சுருக்கமாக அமைகிறது.
Fields of Study & Subjects
Food
Nutrition
and Cultural Practices
Cultural and Mythological Studies
Indian and Buddhist Studies
Publication details
- Journal / source
- Zenodo (CERN European Organization for Nuclear Research)
- Publication date
- 1 January 2026
- Language
- TA
- Document type
- Book chapter