The Virtue of Married Partners in Sangam Literature
Abstract
உணவொன்றே அடிப்படை. அதைத் தேடி அலைவதையே தனது அன்றாட வேலையாய் வாழ்நாள் முழுதும் பயணப்படும் விலங்கு வாழ்வினையே ஆரம்ப கால மனிதன் வாழ்ந்திருக்கக்கூடும். நாகரிகமும் பகுத்தறிவுச் சிந்தனையும் தோன்றிய பின்னர், மனிதன் முதலில் தனது இல்லத்தையே பக்குவப்படுத்தத் தொடங்கியிருப்பான். அவ்வகையில், இல்லறம் என்பது மனிதனை மாக்களிடத்திலிருந்து தனித்துணரச் செய்யும் அமைப்பாகும் என்பதை மக்கள் உணர்ந்த பின்னர், உணவைப் பெற்ற பின்னால் அதற்கான தேவையையும் சூழலையும் அவன் அடைந்த பின்னரே தன்னையும் அவன் குறித்த வாழ்வியல் முறைகளையும் அவன் சிந்தித்திருப்பான். அப்படி ஆணும் பெண்ணும் இணைந்து ஏற்படுத்திய சமூகக் கட்டமைப்பாய் விளங்குகிறது இல்லறம். இத்தகைய இல்லறத்தின் மேன்மையைச் சிறப்புற செய்த தலைவன் தலைவியாகிய இல்லற இணையரது மாண்பு குறித்து ஆராய்வதே இவ்வாய்வின் நோக்கமாகும்.
Fields of Study & Subjects
Indian and Buddhist Studies
Cultural and Mythological Studies
South Asian Studies and Diaspora
Publication details
- Journal / source
- Zenodo (CERN European Organization for Nuclear Research)
- Publication date
- 1 January 2026
- Language
- TA
- Document type
- Book chapter