Water Management in Puram Text

Read full text
Authors: Dr. V. Satyavathy
Cited by: 0

Abstract

புறநூல்கள் நம் பழந்தமிழரின் கருவூலங்களாகத் திகழ்பவை. அவற்றில் பல விதமான அறச்சிந்தனைகளும் அறிவியல் சிந்தனைகளும் கொட்டிக்கிடக்கின்றன. அவற்றுள் மேலாண்மை சிந்தனைகள் அதிகம் இடம்பெற்றுள்ளன. அரசனையும் அரசாட்சியையும் கூறும் புறநூல்கள் அரசனது ஆட்சி சிறப்பு பெற அவனது நாட்டின் வளம் முக்கிய பங்கு வகித்தமையை பதிவு செய்துள்ளது. வளம் என்று பார்த்தால் அதில் முதன்மை பெறுவது நீர்வளமே ஆகும். ஒரு நாட்டின் மிகப் பெரிய சொத்தாக நீர் நிலைகள் விளங்கியதை இலக்கியங்களின் வழி அறிய முடிகிறது. முடியாட்சி மன்னனும் மக்கள் நலனுக்காக குளம், கண்மாய், ஏரி முதலியவற்றை அமைத்து நாட்டின் வளத்தையும் மக்கள் நலத்தையும் பெருக்கினான். சங்க இலக்கியம் முழுமையும் நீரினது ஆளுமையை காண இயலும். அத்தைகைய நீரவளத்தை தமிழன் எவ்வாறு கையாண்டான் என்பதை கூறுவதே புறநூல்களில் நீர் மேலாண்மை என்னும் இக்கட்டுரையின் நோக்கம் ஆகும்.

Fields of Study & Subjects

Water management and technologies Environmental Science and Water Management Indian and Buddhist Studies

Publication details

Journal / source
Zenodo (CERN European Organization for Nuclear Research)
Publication date
5 March 2026
Language
TA
Document type
Book chapter