Atruppadai Ilakkiyangalil Isaikkaruvigal

Read full text
Authors: Dr. Manimozhi
Cited by: 0

Abstract

உலகத்திற்கே பொதுவாக விளங்கும் இசையை, சங்க கால மக்கள் வாழ்க்கை முறைகளுக்கும் சூழலுக்கும் ஏற்ப இசை மரபுகளை ஏற்படுத்தியுள்ளனர். மனித வாழ்வின் வளர்ச்சியை காட்டும் கண்ணாடியாக கலை விளங்குகின்றது. சங்க காலத்தில் இருந்த இலக்கியங்கள் பல வகையான இசைக் கருவிகள் பல்வேறு சூழலில் பயன்பட்டு வந்தமையைக் குறிப்பிடுகின்றன. அவற்றுள் பத்துப்பாட்டு நூல்களான ஆற்றுப்படை நூல்களில் இசைக்கருவிகள் பயன்பட்டதையும், பழந்தமிழர்களின் இசை திறமையையும் ஈடுபாட்டையும் ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாக அமைகின்றது.

Fields of Study & Subjects

Musicology and Musical Analysis Diverse Musicological Studies Cultural and Mythological Studies

Publication details

Journal / source
Zenodo (CERN European Organization for Nuclear Research)
Publication date
1 January 2026
Language
TA
Document type
Book chapter