Commercial status found in Sangam texts
Abstract
“பொருள் அல்லவரைபொருளாகச்செய்யும் பொருள் அல்லது இல்லைபொருள்” ஒரு பொருட்டாக மதிக்க தகாதவர்களையும் மதிக்க செய்கிற பொருளையே மக்கள் தேட வேண்டிய பொருள் என்று ஐயன் வள்ளுவன் அறிவுறுத்துகிறார். அத்தகைய பொருளை ஈட்டும் வழிமுறையே வாணிகம்.வாணிகத்தின் வளர்ச்சி படிநிலைகளை அறிய சற்றே முந்தைய நிலைகளை கண்ணுற்றால் தெளியலாம். இயற்கையோடு இயைந்த வாழ்வில் இருந்து மனிதன் மறுஉற்பத்தி படிநிலைக்கு மாறினான். நாகரீக வளர்ச்சியில் தேவையின் அடிப்படையில் பண்டமாற்றுச் செய்தான்.தொடர்பு நிலைகளின் விரிவாக்கத்தில் உபரியை மற்றவர்களுக்கு விற்றுப் பொருள் ஈட்டும் உயரிய வழியை அறிந்தான். அதுவே வணிகத்தின் சிறப்பானதொரு முன்னேற்றத்தை விவரிக்கிறது மேலும் அவ்வாணிகம் அறத்தின் வழியில் நடந்தது என்பதே நம் பண்பாட்டுச் சிறப்பு. அதனை நம் முன்னோர்களின் பண்டைய பண்பாட்டுப் பெட்டகமான சங்க நூல்களின் வழியே தெளிவுறுவதே இக்கட்டுரையின் நோக்கம்.
Fields of Study & Subjects
Indian and Buddhist Studies
Historical Economic and Legal Thought
Global Maritime and Colonial Histories
Publication details
- Journal / source
- Zenodo (CERN European Organization for Nuclear Research)
- Publication date
- 1 January 2026
- Language
- TA
- Document type
- Book chapter