மலலபபடட, கறஞசபபடட - தலவன பததர வரபப
Abstract
The relationship between literary characters and the narrative is considered vital. Every action and spoken word of a character carries weight. In Mullaippaattu and Kurinchippaattu, the character of the 'Hero' is excellently designed. Both works offer ample scope to independently analyze the Hero's nature, including his introduction, speech, physical descriptions, and deeds. By internalizing the traditions of Akathinai (the interior landscape of love), the Hero and Heroine are integrated through specific events. Characters construct the sequence of these events; narratives are built by giving the characters a voice and organized through their actions. This article seeks to examine the specific character molds and traits of the Hero as depicted in Mullaippaattu and Kurinchippaattu. இலக்கியங்களில் இடம்பெரும் கதாப்பாத்திரங்கள் கதையுடன் கொள்ளும் உறவு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. பாத்திரங்களின் அனைத்துச் செயல்களும் பேச்சும்கூட முக்கியத்துவம் உடையதாகக் கருதப்படுகிறது. முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டில் இடம்பெற்றுள்ள 'தலைவன்' பாத்திரம் சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தலைவனின் இயல்புகளைத் தனித்து ஆராய்வதற்கான வழிவகைகள் இவ்விரு நூல்களிலும் அதிகம் காணப்படுகின்றன. தலைவனின் அறிமுகம், பேச்சு, உடல் சார்ந்த சித்திரிப்புகள், செயல்கள் போன்றவற்றை விரிவாக ஆராயலாம். தலைவன் தலைவி என்று அகத்திணையின் மரபுகளை உள்வாங்கிக் கொண்டு நிகழ்ச்சிகளால் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியின் கோர்வையைப் பாத்திரங்கள் கட்டமைக்கின்றன. பாத்திரங்களைப் பேசவைப்பதன் வழியாக நிகழ்ச்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. பாத்திரங்களின்செயல்கள் மூலமாகவும் நிகழ்ச்சிகள் ஒழுங்குப்படுத்தப்பட்டுள்ளன. முல்லைப்பாட்டு மற்றும் குறிஞ்சிப்பாட்டில் இடம்பெற்றுள்ள தலைவனின் பாத்திர வார்ப்புகளை இக்கட்டுரை ஆராய முற்படுகிறது.
Fields of Study & Subjects
Narrative Theory and Analysis
Folklore
Mythology
and Literature Studies
Short Stories in Global Literature
Publication details
- Journal / source
- KALANJIYAM - International Journal of Tamil Studies
- Volume
- 4
- Issue
- 05
- Pages
- 694–706
- Publication date
- 1 February 2026
- Language
- TA