தமழ இலககயததறகக கஙகநடடப பலவரகளன பஙகளபப
Abstract
Tamil literature possesses a vast and ancient heritage spanning over two thousand five hundred years. From the Sangam era to the contemporary period, poets residing in the Kongu region have contributed significantly to every genre of Tamil literature. This lineage includes both male and female poets who enriched the language through their unique perspectives and scholarly depth. This article identifies these various poets and provides a detailed analysis of their literary works. தமிழிலக்கியம் இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு மேற்பட்ட நீண்ட நெடிய பரப்புடையது. தமிழில் சங்ககாலம் தொடங்கி இக்காலம் வரை தோன்றிய அனைத்து வகையான இலக்கிய வகைகளுக்கும் கொங்குப் பகுதியில் வாழ்ந்த புலவர்கள் பங்களிப்புச் செய்துள்ளனர். அவர்களுள் ஆண்பாற்புலவர்களும் பெண்பாற்புலவர்களும் இடம்பெற்றுள்ளனர். அந்தப்புலவர்கள் யாவர் என்பது குறித்தும் அவர்களின் படைப்புகள் குறித்தும் எடுத்துரைக்கிறது இக்கட்டுரை.
Fields of Study & Subjects
Historical and Literary Analyses
Poetry Analysis and Criticism
Classical Studies and Philology
Publication details
- Journal / source
- KALANJIYAM - International Journal of Tamil Studies
- Volume
- 4
- Issue
- 05
- Pages
- 734–743
- Publication date
- 1 February 2026
- Language
- TA