சமபநதர தவரததல அகபபரள மரபகளம தலவயன மன உணரவகளம
Abstract
In the history of Tamil literature, the 7th century CE is considered a period of great religious and literary renaissance. The Bhakti movement that emerged during this time transformed the Agapporul (interior/love) traditions of Sangam literature onto a new spiritual plane. Specifically, Thirugnanasambandar, in his Thevaram hymns, metaphorically portrayed God as the Lover (Hero) and the soul as the Beloved (Heroine), expressing supreme love through the 'Nayaka-Nayaki Bhava' (Lover-Beloved concept). This article analyzes in detail how the emotions of the heroine in Sambandar's songs are expressed in harmony with nature and Saiva Siddhanta philosophies. It analyzes stages such as the heroine’s astonishment upon seeing the divine Lover arriving to seek alms, her suffering due to separation, and her complaining to her confidante. Furthermore, the article presents a detailed study on how the Ithinai Uriporul (the core subject matter of the five landscapes) formulated by Tolkappiyar underwent a spiritual evolution in Bhakti literature, and the role of these songs in social change. தமிழ் இலக்கிய வரலாற்றில் கி.பி. ஏழாம் நூற்றாண்டு என்பது ஒரு மாபெரும் சமய மற்றும் இலக்கிய மறுமலர்ச்சிக் காலமாகக் கருதப்படுகிறது. இக்காலத்தில் தோன்றிய பக்தி இயக்கம், சங்க இலக்கியத்தின் அகப்பொருள் மரபுகளை ஒரு புதிய ஆன்மீகத் தளத்திற்கு மாற்றியது. குறிப்பாகத் திருஞானசம்பந்தர், தனது தேவாரப் பாடல்களில் இறைவனைத் தலைவனாகவும், ஆன்மாவைத் தலைவியாகவும் உருவகித்து, 'நாயக-நாயகி பாவ'த்தின் மூலம் பேரின்பக் காதலை வெளிப்படுத்தியுள்ளார். இக்கட்டுரையானது சம்பந்தர் பாடல்களில் தலைவியின் மன உணர்வுகள் எவ்வாறு இயற்கையோடும், சைவ சித்தாந்தத் தத்துவங்களோடும் இணைந்து வெளிப்படுகின்றன என்பதை விரிவாக ஆராய்கிறது. பலிதேர்ந்து வரும் தலைவனின் கோலத்தைக் கண்டு வியக்கும் தலைவி, பிரிவால் வருந்துதல், தோழியிடம் முறையிடுதல் போன்ற நிலைகள் இங்கு பகுப்பாய்வு செய்யப்படுகின்றன. மேலும், தொல்காப்பியர் வகுத்த ஐந்திணை உரிப்பொருள்கள் பக்தி இலக்கியத்தில் எவ்வாறு ஆன்மீகப் பரிணாமம் பெற்றுள்ளன என்பதும், சமூக மாற்றத்தில் இப்பாடல்களின் பங்கு குறித்தும் விரிவான ஆய்வை இக்கட்டுரை முன்வைக்கிறது.
Fields of Study & Subjects
Indian and Buddhist Studies
Cultural and Mythological Studies
Classical Studies and Philology
Publication details
- Journal / source
- KALANJIYAM - International Journal of Tamil Studies
- Volume
- 5
- Issue
- 01
- Pages
- 10–18
- Publication date
- 11 February 2026
- Language
- EN