சவ சததநதப பனனணயல தரவரள நற

Read full text
Authors: முனைவர் அ. ஆத்தீஸ்வரி
Cited by: 0
References: 3

Abstract

In the history of Tamil devotional literature, the Thiruvasagam, which stands as the eighth Thirumurai (sacred volume), serves as a map for the spiritual journey to attain God's Divine Grace (Thiruvarul). This work, bestowed by Manikkavasagar, revered as Vathavur Adigal, subtly explains the relationships between the three fundamental truths of Saiva Siddhanta: Pati (God), Pasu (Soul), and Pasam (Bondage). This article investigates how God's 'Divine Grace' is essential to remove the three impurities (Mummalam)—Anavam (ego), Kanmam (karma), and Maya (illusion)—that bind souls, and to attain the life of supreme bliss. Specifically, it analyzes how the women's games featured in Thiruvasagam act as media to convey profound philosophical concepts to ordinary people. Furthermore, with the aid of scriptural texts (Sastras) such as Thiruvarutpayan and Sivagnana Siddhiyar, the nature and power of Divine Grace are explained in detail. This article establishes that Thiruvasagam is not merely a devotional text but stands as a complete guide to life from psychological, scientific, and philosophical perspectives. தமிழ் பக்தி இலக்கிய வரலாற்றில் எட்டாம் திருமுறையாகத் திகழும் திருவாசகம், இறைவனது திருவருளைப் பெறுவதற்கான ஆன்மீகப் பயணத்தின் வரைபடமாகத் திகழ்கிறது. வாதவூர் அடிகளார் என்று போற்றப்படும் மாணிக்கவாசகர் அருளிய இந்நூல், சைவ சித்தாந்தத்தின் முப்பொருள் உண்மைகளான பதி, பசு, பாசம் ஆகியவற்றின் உறவுமுறைகளை நுட்பமாக விளக்குகிறது. உயிர்களைப் பிணித்துள்ள ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களை நீக்கி, பேரின்பப் பெருவாழ்வை அடைவதற்கு இறைவனின் 'திருவருள்' எவ்வாறு இன்றியமையாதது என்பதை இக்கட்டுரை ஆராய்கிறது. குறிப்பாக, திருவாசகத்தில் இடம்பெற்றுள்ள மகளிர் விளையாட்டுகள் எவ்வாறு ஆழ்ந்த தத்துவக் கருத்துக்களை எளிய மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஊடகங்களாகச் செயல்படுகின்றன என்பது பகுப்பாய்வு செய்யப்படுகிறது. மேலும், திருவருட்பயன், சிவஞான சித்தியார் போன்ற சாத்திர நூல்களின் துணையோடு திருவருளின் இயல்பும் ஆற்றலும் விரிவாக விளக்கப்படுகின்றன. இக்கட்டுரை, திருவாசகம் ஒரு பக்திப் பனுவலாக மட்டுமல்லாமல், உளவியல், அறிவியல் மற்றும் மெய்யியல் நோக்கில் ஒரு முழுமையான வாழ்வியல் வழிகாட்டியாகத் திகழ்வதை நிறுவுகிறது.

Fields of Study & Subjects

Indian and Buddhist Studies Cultural and Mythological Studies Study and Philosophy of Religion

Publication details

Journal / source
KALANJIYAM - International Journal of Tamil Studies
Volume
5
Issue
01
Pages
19–26
Publication date
11 February 2026
Language
EN