பாண்மகளிர் வாழ்வியலில் மேலாண்மை

View at publisher Summarise with VIRAT
Authors: அனுசுயாதேவி சு.
Cited by: 0

Summary

No summary yet. VIRAT can read this paper and write a plain-language summary of its aim, methods, key findings and limitations.

Summarise with VIRAT Free to try with your Science Catalogs account.

Abstract

சங்ககால இலக்கியங்கள் பழந்தமிழர் வாழ்;க்கையின் அனைத்து வகையான கூறுகளையும் பதிவு செய்துள்ளன. சங்ககால மக்களின் ஒட்டுமொத்த வாழ்வியல்களையும் பதிவு செய்கின்றன. சங்கஇலக்கியங்கள் மக்களை, மன்னர்களை மட்டுமல்லாது கலை வாழ்க்கையையும் கலைஞர்களையும் குறிப்பிட்டுள்ளன. அவற்றில் தொல்குடிகளான பாண் மரபில் உள்ள ஆண் கலைஞர்களை மட்டுமல்லாது பெண்கலைஞர்களையும் குறிப்பிட்டுள்ளன. இவர்கள் பாண்மகளிர் எனப்பட்டனர். இம்மகளிரின் கலைவாழ்க்கையையும், கூறுகளையும் ஆராய்வதே இவ்வியலின் நோக்கமாகும்.

Fields of Study & Subjects

Cultural and Mythological Studies Folklore Mythology and Literature Studies Historical and Literary Analyses

Publication details

Journal / source
Journal of Inventive and Scientific Research Studies
Pages
125–125
Publication date
31 March 2026
Language
TA